NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்
    செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இடம்பிடித்துளார்

    டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2024
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 17, புதன்கிழமை அன்று வெளியான டைம் இதழின், 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இடம்பிடித்துளார்.

    பெண் விளையாட்டு வீராங்கனைகளின் உரிமைகளை வென்றெடுப்பதில் அவரது உறுதியான உறுதிப்பாடு மற்றும் மல்யுத்த சமூகத்திற்குள் கூறப்படும் பாலியல் முறைகேடுகளுக்கு எதிராக ஒரு வலிமையான பிரச்சாரத்தை முன்னெடுத்ததில் அவரது முக்கிய பங்கு ஆகியவற்றின் காரணமாக இந்த மதிப்புமிக்க அங்கீரத்தை அவர் பெற்றுள்ளார்.

    சென்ற ஆண்டு, சாக்ஷி மாலிக், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா போன்ற முக்கிய நபர்களுடன் சேர்ந்து, இந்தியா மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்.

    மல்யுத்த மங்கை

    போராட்டத்தை தொடரும் சாக்ஷி மாலிக்

    சாக்ஷி மாலிக்கின் முயற்சியால் பிரிஜ் பூஷன் WFI இன் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    இருப்பினும், அவரது நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் WFI தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.

    இதனை தொடர்ந்து சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    சாக்ஷி மாலிக் இன்னும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தனது போரைத் தொடர்கிறார் என்றும், அவரது ஒளி தொடர்ந்து பிரகாசிக்கிறது என்றும் டைம் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.

    சாக்ஷி மாலிக்குடன், ஆலியா பட், இந்தோ-பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற இந்தியர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மல்யுத்தம்
    மல்யுத்த வீரர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மல்யுத்தம்

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! டெல்லி
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! இந்தியா
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! இந்தியா

    மல்யுத்த வீரர்கள்

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! கிரிக்கெட் செய்திகள்
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  அமித்ஷா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025