NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நார்வே செஸ்: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி கிளாசிக்கல் சதுரங்கத்தில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா
    அடுத்த செய்திக் கட்டுரை
    நார்வே செஸ்: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி கிளாசிக்கல் சதுரங்கத்தில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா
    கார்ல்சனின் சொந்த ஊரில் அவரை தோற்கடித்த பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா

    நார்வே செஸ்: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி கிளாசிக்கல் சதுரங்கத்தில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    18 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, மே 29 புதன்கிழமை ஸ்டாவஞ்சரில் நடந்த நார்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தனது முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றியைப் பதிவு செய்தார்.

    கார்ல்சனின் சொந்த ஊரில் அவரை தோற்கடித்த பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா.

    நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றின் முடிவில் ஆர் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளில் 5.5 புள்ளிகளைப் பெற்றார்.

    இதற்கிடையில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியோ கருவானா மூன்று முழு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

    சுவாரசியமாக, பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி, நார்வே செஸ் பெண்கள் பிரிவில் தனது முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

    embed

    கிளாசிக்கல் சதுரங்கத்தில் பிரக்னாநந்தா வெற்றி

    #SportsUpdate | மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா#SunNews | #NorwayChess | #Praggnanandhaa | #MagnusCarlsen | @rpraggnachess pic.twitter.com/oI0tsYQurM— Sun News (@sunnewstamil) May 30, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரக்ஞானந்தா
    கிராண்ட்மாஸ்டர்
    செஸ் போட்டி

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    பிரக்ஞானந்தா

    உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா; இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா? செஸ் போட்டி
    செஸ் உலகக்கோப்பையில் பிரக்ஞானந்தாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு? காரணம் இதுதான் செஸ் உலகக் கோப்பை
    செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா செஸ் உலகக் கோப்பை
    பிரக்ஞானந்தாவின் வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் போட்டியின் விதிகள் செஸ் போட்டி

    கிராண்ட்மாஸ்டர்

    விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் செஸ் போட்டி
    செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா  செஸ் போட்டி
    மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி செஸ் போட்டி
    இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு இந்தியா

    செஸ் போட்டி

    உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா உலக கோப்பை
    செஸ் உலகக் கோப்பை 2023 : இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி பிரக்ஞானந்தா
    இறுதிப்போட்டியில் தோற்றாலும் சாதனை நாயகனாக வலம் வரும் பிரக்ஞானந்தா பிரக்ஞானந்தா
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான செஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கும் பிரக்ஞானந்தா பிரக்ஞானந்தா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025