NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விளையாடத் தயார்' : பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விளையாடத் தயார்' : பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம்
    இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விளையாடத் தயார் எனக் கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம்

    'இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விளையாடத் தயார்' : பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 07, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையின் போது இந்தியாவில் எந்த மைதானத்திலும் எந்தப் பக்கத்தையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தயாராக உள்ளது என்று அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் வியாழக்கிழமை (ஜூலை 6) தெரிவித்தார்.

    அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

    உலகின் மிகப்பெரிய மைதானமான இதில் 1,32,000 பேர் அமர்ந்து பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசியல் சூழலால் இரு நாடுகளிலும் இருதரப்பு போட்டிகள் எதிலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவில்லை.

    இந்நிலையில், 2012க்குப் பிறகு முதல் முறையாக இந்தியா-பாகிஸ்தான் மோதல் இருநாடுகளின் உள்ள ஒரு மைதானத்தில் இதில் சந்திக்கிறது.

    babar azam press meet

    ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து பாபர் அசாம் பேட்டி

    வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவுடன் மோதுவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த பாபர் அசாம், "இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக மட்டுமல்ல, நாங்கள் உலகக்கோப்பையில் விளையாடப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன்." என்று கூறினார்.

    மேலும், "நாங்கள் ஒரு அணி மீது மட்டும் கவனம் செலுத்தவில்லை. மேலும் ஒன்பது அணிகள் உள்ளன, எனவே நாங்கள் அவர்களையும் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வருவோம்.

    எங்கே கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும், நாங்கள் சென்று விளையாடுவோம். எல்லா நாட்டிலும் நாங்கள் செயல்பட விரும்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

    அகமதாபாத் தவிர, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்! இந்திய அணி
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து பாபர் அசாம் சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட்
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்! பிசிசிஐ

    ஒருநாள் உலகக்கோப்பை

    வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து? வங்கதேச கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்திய அணியின் முதல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டம்! ஒருநாள் கிரிக்கெட்
    காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா! ஒருநாள் கிரிக்கெட்
    மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்! நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    இரவு முழுவதும் பார்ட்டிக்கு போய்விட்டு போட்டியில் 250 ரன்கள் குவித்த விராட் கோலி விராட் கோலி
    தோனி கேண்டி கிரஷ் விளையாடுவாரா! வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் எம்எஸ் தோனி
    மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி ஆஷஸ் 2023
    ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    ஆஷஸ் 2023 : மொயீன் அலிக்கு மாற்று வீரராக ரெஹான் அகமதுவை அணியில் இணைத்த இங்கிலாந்து ஆஷஸ் 2023
    இதே நாளில் அன்று : 1983இல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா ஒருநாள் உலகக்கோப்பை
    சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் அவரது உடற்தகுதிதான், பிசிசிஐ அதிகாரி விளக்கம் பிசிசிஐ
    40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இயான் போத்தம் - இயான் சேப்பல் மோதல் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025