நெல்லை ராயல் கிங்ஸ்: செய்தி

டிஎன்பிஎல் 2023 : ஒரே ஓவரில் 33 ரன்கள்! த்ரில் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது நெல்லை ராயல் கிங்ஸ்

டிஎன்பிஎல் 2023 தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி பெற்றது.