NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் பெயர் பரிந்துரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் பெயர் பரிந்துரை
    சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் பெயர் பரிந்துரை

    சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் பெயர் பரிந்துரை

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், வீரர் பிரிவில் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய ஆடவர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள லியாண்டர், வீரர் பிரிவில் காரா பிளாக், அனா இவானோவிக், கார்லோஸ் மோயா, டேனியல் நெஸ்டர் மற்றும் ஃபிளவியா பென்னெட்டா ஆகியோருடன் ஹால் ஆஃப் ஃபேம் கவுரவத்திற்காக போட்டியிடுகிறார்.

    விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறித்து பேசிய பயஸ், "30 ஆண்டுகளாக எனது விளையாட்டின் மீதான ஆர்வம் மற்றும் ஒலிம்பிக் மற்றும் டேவிஸ் கோப்பையில் 1.3 பில்லியன் இந்தியர்களின் பிரதிநிதியாக விளையாடிய பிறகு, எனது கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

    leander paes nomited for hall of fame

    டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியர்

    சீனாவின் டென்னிஸ் வீராங்கனை லி நா பரிந்துரைக்கப்பட்ட டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியர் ஆவார்.

    2019 ஆம் ஆண்டு இந்த மதிப்புமிக்க கவுரவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியர் மற்றும் முதல் ஆசிய டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

    இதற்கிடையே, இந்திய டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜும் பங்களிப்பாளர் பிரிவில் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பங்களிப்பாளர் பிரிவில், ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு விஜய் அமிர்தராருக்கு போட்டியாக புகழ்பெற்ற பத்திரிகையாளர் ரிச்சர்ட் எவன்ஸும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டென்னிஸ்
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்

    டென்னிஸ்

    27 வயதிலேயே டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீராங்கனை அனெட் கொன்டவீட் இன்ஸ்டாகிராம்
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா புற்றுநோய்
    முதல்முறையாக ஏடிபி டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது? தேர்தல்
    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025