NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2024
    07:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முடிவை அவர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முன்னணி விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து 

    டெஸ்ட் வரலாற்றில் ​​700 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் 

    2003 ஆம் ஆண்டு முதல் 187 டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார். எனவே, மொத்தமாக 708 விக்கெட்டுகளை எடுத்த ஷேன் வார்னேவின் சாதனை முறியடிக்க ஆண்டர்சனுக்கு 9 விக்கெட்டுகள் தேவையாகும். ஆனால், அவர் அதற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

    கடந்த மார்ச் மாதத்தில், தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் குல்தீப் யாதவை அவுட்டாக்கியபோது, டெஸ்ட் வரலாற்றில் ​​700 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரை எடுத்தார் ஆண்டர்சன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெஸ்ட் கிரிக்கெட்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : 13வது முறையாக ரபாடாவிடம் வீழ்ந்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    Sports Round Up: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றம், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா நிதானம்; இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு இந்திய கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025