LOADING...
ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsடிசி: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsடிசி: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு

எழுதியவர் Sekar Chinnappan
May 05, 2025
07:12 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடரில் திங்கட் கிழமை (மே 5) நடைபெறும் 55வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற எஸ்ஆர்எச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்