NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    INDvsAUS 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2023
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (செப்டம்பர் 27) ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா : ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    ஆஸ்திரேலியா : மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஜோஷ் ஹேசில்வுட்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    🚨 Toss Update 🚨

    Australia elect to bat in the third and final #INDvAUS ODI.

    Follow the Match ▶️ https://t.co/H0AW9UXI5Y#TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/16zilN2M5b

    — BCCI (@BCCI) September 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா vs ஆஸ்திரேலியா
    ஒருநாள் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    இந்தியா vs ஆஸ்திரேலியா

    INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஒருநாள் கிரிக்கெட்
    INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா? ஒருநாள் கிரிக்கெட்
    ஒரு தவறை சரிசெய்ய மற்றொரு தவறு; இந்திய அணியை விளாசிய ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட் அணி
    IND vs AUS முதல் ஒருநாள் போட்டி : எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் இந்திய கிரிக்கெட் அணி

    ஒருநாள் கிரிக்கெட்

    ஆசிய கோப்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இப்திகார் அகமது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக டிம் டேவிட் சேர்ப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவர் தான் : அஜித் அகர்கர் இந்திய கிரிக்கெட் அணி
    'மனைவி வேலை செய்வது சமுதாய சீரழிவு' : வங்கதேச இளம் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை பதிவு வங்கதேச கிரிக்கெட் அணி
    'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல் ரோஹித் ஷர்மா
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமனம் என தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    21 வருடங்களில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஆனார் முகமது சிராஜ் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை இவ்ளோதானா! ஆசிய கோப்பை
    'அந்த மனசு தான் சார் கடவுள்' : முகமது சிராஜின் செயலால் நெகிழ்ந்த கிரிக்கெட் உலகம் இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றினாலும் உலகின் நம்பர் 1 அணியாக மாறியது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025