NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 4000+ ரன்கள், 100+ விக்கெட்டுகள்! டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா புது சாதனை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    4000+ ரன்கள், 100+ விக்கெட்டுகள்! டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா புது சாதனை!
    டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா புது சாதனை

    4000+ ரன்கள், 100+ விக்கெட்டுகள்! டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா புது சாதனை!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 02, 2023
    10:13 pm

    செய்தி முன்னோட்டம்

    அகமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 16 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

    இந்தியா நியூசிலாந்தை 66 ரன்களில் ஆல் அவுட் செய்ததில் ஹர்திக் பங்கு வகித்தார். இதன் மூலம் 168 ரன்கள் வெற்றியை பதிவு செய்தார்.

    முன்னதாக, ஹர்திக் 17 பந்துகளில் 30 ரன்கள் விளாச, இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது.

    இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 4000+ ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகளை பதிவு செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

    ஹர்திக் பாண்டியா

    டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா புள்ளி விபரங்கள்

    நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களை கடந்தார். இந்த எண்ணிக்கையில் 15 அரைசதங்கள் அடங்கும்.

    இதேபோல் பந்துவீச்சில் ஹர்திக் 27.27 சராசரியில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20யில் ஹர்திக்கின் 4/16 சிறந்த எண்ணிக்கையாகும்.

    கவுஸ்துப் குடிபதியின் கூற்றுப்படி, டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை பதிவு செய்த முதல் இந்தியர் ஹர்திக்.

    டி20 கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பெற்றுள்ளார்.

    இஎஸ்பிஎன்கிரிக்இன்போ படி, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா டி20 கிரிக்கெட்டில் (168) ரன் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    டி20 கிரிக்கெட்

    யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! U19 உலகக்கோப்பை
    ஐசிசி சிறந்த ஆடவர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்! ஐசிசி
    ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! நான்கு இந்தியர்களுக்கு இடம்! ஐசிசி
    ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி! பெண்கள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! இந்தியா
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இந்தியா
    பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!! விளையாட்டு
    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! ரஞ்சி கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025