NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsENG 3வது டி20; மீண்டும் அதே அணி; விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsENG 3வது டி20; மீண்டும் அதே அணி; விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
    3வது டி20க்கான விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து

    INDvsENG 3வது டி20; மீண்டும் அதே அணி; விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 27, 2025
    04:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டி20 போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

    முன்னதாக, முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி 0-2 என பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணி, தொடரில் உயிர்ப்புடன் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தாலும், இரண்டாவது டி20யில் இடம்பிடித்த அதே வீரர்கள் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.

    இதனால் அந்த போட்டியில் விளையாடிய பிளேயிங் லெவனையே மீண்டும் அறிவித்துள்ளது.

    வீரர்கள்

    வீரர்கள் பட்டியல்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனும், தொடரில் அதிக ரன் குவித்தவருமான ஜோஸ் பட்லர் மீண்டும் அவர்களின் பேட்டிங் வரிசைக்கு திறவுகோலாக இருப்பார்.

    ஜோஸ் பட்லர் முதல் இரண்டு போட்டிகளில் 56.5 சராசரி மற்றும் 152.7 ஸ்ட்ரைக் ரேட், 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்துள்ளார்.

    எவ்வாறாயினும், மற்ற பேட்டிங் வரிசை போராடியது, பிரைடன் கார்ஸ் இரண்டாவது டி20யில் 31 ரன்கள் எடுத்ததன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

    இங்கிலாந்து ப்ளேயிங் லெவன்: பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (சி), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா vs இங்கிலாந்து
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    இந்தியா vs இங்கிலாந்து

    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம் மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு கிரிக்கெட் செய்திகள்
    டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இந்தியா vs பாகிஸ்தான்

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியிலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்; மனம் திறந்த கே.எல்.ராகுல் கே.எல்.ராகுல்
    3வது டி20: செஞ்சூரியனில் தென் ஆப்ரிக்கா, இந்தியா முன்னிலை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    அஸ்வினின் டி20 சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்
    INDvsSA டி20: ஒரே தொடரில் இரண்டு சாதனைகளை படைத்தார் சஞ்சு சாம்சன்; என்னென்ன தெரியுமா? சஞ்சு சாம்சன்

    கிரிக்கெட்

    ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் விரைவில் விவாதிக்கப்படும்: விவரங்கள் ரோஹித் ஷர்மா
    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    இந்தி தேசிய மொழி கிடையாது; கல்லூரி விழாவில் உரையாற்றிய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பேச்சு அஸ்வின் ரவிச்சந்திரன்
    கவுதம் காம்பிர் தன்னையும் குடும்பத்தையும் துன்புறுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி குற்றச்சாட்டு கவுதம் காம்பிர்

    கிரிக்கெட் செய்திகள்

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 4,000 ரன்கள் அடித்த இந்தியர்; ஸ்மிருதி மந்தனா சாதனை ஸ்மிருதி மந்தனா
    இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலை சேர்க்க முடிவு; தேர்வுக்குழுவின் திட்டம் என்ன? கே.எல்.ராகுல்
    இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025