NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2024 : KKR -ஐ வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2024 : KKR -ஐ வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே
    7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2024 : KKR -ஐ வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    08:45 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டித்தொடரில், கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹாட்ரிக் தோல்வியிலிருந்து தப்பியது CSK அணி.

    முதலில் டாஸ் வென்ற அணியின் தலைவர் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    மோசமான தொடக்கத்தை சந்தித்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 137 ரன்களைச் சேர்த்தது.

    பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே அணி நிதானமாக விளையாடியது.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'தல' தோனி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், 3 பந்துகளில் ஒரே ஒரு ரன் எடுத்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.

    இறுதியில், 17 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    embed

    சிஎஸ்கே வெற்றி!

    This Duo! #RutuThala 🥳🫂#CSKvKKR #WhistlePodu 🦁💛 pic.twitter.com/0NJoFgiXRn— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024
    சிஎஸ்கே
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024க்கான வர்த்தக சாளரம் இன்று முதல் மீண்டும் திறப்பு ஐபிஎல் 2024
    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பிறகு 10 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் ஐபிஎல் 2024
    ஆல்ரவுண்டர்களுக்கு அதிக இடம்; ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணி வீரர்களின் பட்டியல் ஐபிஎல் 2024
    சிஎஸ்கேயில் எம்எஸ் தோனியின் அடுத்த வாரிசு யார்? பயிற்சியாளர் ஃப்ளெமிங் பதில் இதுதான் எம்எஸ் தோனி

    ஐபிஎல் 2024

    ஆள் மாறிப்போச்சு; ஐபிஎல் ஏலத்தில் தவறாக வேறு ஒரு வீரரை வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
    ஆர்சிபி ரசிகரின் கோரிக்கையும் இணையத்தைக் கலக்கிய எம்.எஸ்.தோனியின் பதிலும் எம்எஸ் தோனி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2024 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் ஹர்திக் பாண்டியா

    சிஎஸ்கே

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி ஐபிஎல் 2024
    இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே ஐபிஎல்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025