NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மேஜர் லீக் கிரிக்கெட் : டெக்சாஸ் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
    விளையாட்டு

    மேஜர் லீக் கிரிக்கெட் : டெக்சாஸ் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

    மேஜர் லீக் கிரிக்கெட் : டெக்சாஸ் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 18, 2023, 10:28 am 1 நிமிட வாசிப்பு
    மேஜர் லீக் கிரிக்கெட் : டெக்சாஸ் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
    மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

    இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடங்க உள்ள மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது. சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சனிக்கிழமை (மார்ச் 18) வெளியிட்டுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை, டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் எம்எல்சி'யில் சியாட்டில் அணியை வாங்கியதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அணிகளைத் தவிர மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும், எம்எல்சி லீக்கில் அணிகளை வாங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிஎஸ்கே ட்வீட்

    Show some yellove to our NRI cousin, @TeamTexasMLC! 🤠 #HowdyTexas #MajorLeagueCricket pic.twitter.com/OvsntNUig3

    — Chennai Super Kings (@ChennaiIPL) March 18, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரரை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே! யார் இந்த சிசண்டா மகலா? ஐபிஎல்
    "தோனிக்கு இவ்ளோ பெரிய பைசெப்ஸா?" : ஆச்சரியப்படும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்! எம்எஸ் தோனி
    இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த எம்.எஸ்.தோனி : வைரலாகும் சிஎஸ்கே வீடியோ எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசோசியேட் ஸ்பான்சராக விஷன்11 ஒப்பந்தம் ஐபிஎல்

    ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் 2023 : எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs உ.பி.வாரியர்ஸ் பலப்பரீட்சை மகளிர் ஐபிஎல்
    ஐபிஎல் 2023இல் புதிய விதிகள் அறிமுகம் : இனி டாஸ் போட்ட பிறகு பிளேயிங் 11'ஐ அறிவிக்கலாம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு! ஜானி பேர்ஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை! ஐபிஎல் 2023
    ஐபிஎல்லால் வீரர்களின் உடற்தகுதியை பேணுவதில் சிக்கல் : ஓபனாக பேசிய ரோஹித் சர்மா ஐபிஎல் 2023

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023