NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள்
    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள்
    தொழில்நுட்பம்

    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள்

    எழுதியவர் Siranjeevi
    March 11, 2023 | 03:26 pm 1 நிமிட வாசிப்பு
    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள்
    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி பெரிய சரிவு

    அமெரிக்காவில் இயங்கும் சிலிக்கான் வேலி வங்கி பங்குகள் 85 சதவீதம் சரிந்ததால் அந்நாட்டு வங்கி பெரும் அதிர்ச்சியுள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சிலிக்கான் வேலி வங்கி ஸ்டார்ட்அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளை செய்து வருகிறது. இதனிடையே, ஸ்டார்ட்அப்களில் கவனம் செலுத்தும் சிலிக்கான் வேலி வங்கி திவால் என அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) அதன் நிர்வாகத்தை கைப்பற்றியது. தொடர்ந்து, ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, சிலிக்கான் வேலி வங்கியின் அலுவலகங்கள் மார்ச் 13 அன்று திறக்கப்படும் என்று FDIC தெரிவித்தது. எனவே, காப்பீடு செய்த முதலீட்டாளர்கள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.

    திவாலான சிலிக்கான் வங்கி - சரிவுக்கு காரணம் என்ன?

    2022 ஆம் ஆண்டின் இறுதியில், வங்கியின் $ 175 பில்லியன் டெபாசிட்களில், 89% டெபாசிட்கள் காப்பீடு செய்யப்படவில்லை என்பது அறியப்படுகிறது. ஆதாரங்களை மேற்கோள் காட்டி, FDIC மற்றொரு வங்கியை சிலிக்கான் வேலியுடன் இணைக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நடவடிக்கையில் மூலம், பாதுகாப்பற்ற முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும். அமெரிக்காவில் சிலிக்கான் வங்கி 16வது பெரிய வங்கி ஆகும். அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். இதனிடையில் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கினர். வங்கி தனது நிலையை வலுப்படுத்த 1.75 பில்லியன் டாலர் நிதி திரட்டுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு வங்கியின் நிதி நிலை குறித்த கேள்விகள் எழத் தொடங்கின.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா
    வங்கிக் கணக்கு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    அமெரிக்கா

    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா இந்தியா
    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா வட கொரியா
    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியா
    மாபெரும் சூப்பர்நோவாக்களின் படங்களை பகிர்ந்த நாசா நாசா

    வங்கிக் கணக்கு

    மீண்டு வரும் அதானி குழுமம் - ரூ.7374 கோடி கடன்கள் அடைப்பு! தொழில்நுட்பம்
    பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி கடன்
    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள் கடன்
    ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியாமல் திணறிய நிறுவனங்கள்! கார் உரிமையாளர்கள்
    இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி பதவி விலகல்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டம் - இலவச சலுகைகள் என்ன? ஜியோ

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப் விரைவில் வரப்போகும் புதிய அம்சம்! வாட்ஸ்அப்
    பின்தொடராத கணக்குகளில் இருந்து தோன்றும் பதிவு - பயனர்கள் கொந்தளிப்பு! ட்விட்டர்
    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! ரிலையன்ஸ்
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை பான் கார்டு
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023