NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பூமியைத் தாக்கியது சக்திவாய்ந்த சூரியப் புயல்: தகவல் தொடர்பு பாதிப்படைய வாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூமியைத் தாக்கியது சக்திவாய்ந்த சூரியப் புயல்: தகவல் தொடர்பு பாதிப்படைய வாய்ப்பு 

    பூமியைத் தாக்கியது சக்திவாய்ந்த சூரியப் புயல்: தகவல் தொடர்பு பாதிப்படைய வாய்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2024
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்கியது.

    இதனால், டாஸ்மேனியாவிலிருந்து பிரிட்டன் வரை வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகளைப் பார்க்க முடிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    மேலும், இது இந்த வார இறுதி முழுவதும் தொடர்ந்தால், தொலை தொடர்பு, மொபைல் போன் சிக்கனல்கள் போன்றவற்றில் இடையூறு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின்(NOAA) விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, சூரியனில் இருந்து பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை வெளியேற்றும் பல கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள்(CMEs) வெளியாகியுள்ளன.

    உலகம் 

    அக்டோபர் 2003இல் ஏற்பட்ட ஹாலோவீன் புயல்கள்

    அதில் முதலாவது சூரியப் புயல் 1600 GMTக்குப் பிறகு பூமியை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பின்னர் ஒரு "தீவிர" புவி காந்த புயலாக மாறியது.

    அக்டோபர் 2003இல் "ஹாலோவீன் புயல்கள்" என்று அழைக்கப்படும் இதே போன்ற சூரிய புயல்கள் ஏற்பட்டன.

    இதனால், ஸ்வீடனில் மின்தடை ஏற்பட்டதுடன், தென்னாப்பிரிக்காவில் மின்சார உள்கட்டமைப்புகள் சேதமாகின.

    வரவிருக்கும் நாட்களில் மேலும் கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் பூமியை தாக்கும் என்றும், இதனால் தொலை தொடர்பு மற்றும் மின்சார க்ரிடுகள் பாதிப்படையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சூரியன்
    பூமி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சூரியன்

    செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்! ஜப்பான்
    முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு விண்வெளி
    சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ இஸ்ரோ
    ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு?  இஸ்ரோ

    பூமி

    ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்? ஸ்மார்ட்போன்
    விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா நாசா
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? சந்திரன்
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025