NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விபரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விபரம்
    தங்கம் விலையானது மார்ச் 13இல் இன்று ரூ.440 உயர்ந்துள்ளது

    ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விபரம்

    எழுதியவர் Siranjeevi
    Mar 13, 2023
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்தாலும், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

    அப்போது, தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். பண்டிகை நாட்களில் தங்கத்தை வாங்கவே ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை ஏற்றத்தை விட இறக்கத்தை அதிகம் சந்தித்து இருக்கின்றது.

    ஆனால், கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்தை கண்ட நிலையில், இன்றைய நாள் மார்ச் 13 ஆம் தேதிபடி, 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 உயர்ந்து ரூ.5,325க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,270-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,325-க்கு விற்கப்படுகிறது.

    வெள்ளியின் விலை

    அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.69.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.69,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது.

    இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிக செய்தி
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; இந்தியா
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; இந்தியா
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா

    வணிக செய்தி

    70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம் இந்தியா
    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம் ரஷ்யா
    ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா? சீனா
    ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே கார்

    இந்தியா

    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திரா
    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம் சென்னை
    H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் இறப்புகள் H1N1 வைரஸ்

    சென்னை

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பாமக
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் போக்குவரத்து காவல்துறை
    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மாவட்ட செய்திகள்
    10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்த நிறுவனம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025