NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன?
    தங்கம் விலையானது மார்ச் 11இல் இன்று ரூ.640 உயர்ந்துள்ளது

    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன?

    எழுதியவர் Siranjeevi
    Mar 11, 2023
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்தாலும், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

    அப்போது, தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். பண்டிகை நாட்களில் தங்கத்தை வாங்கவே ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை ஏற்றத்தை விட இறக்கத்தை அதிகம் சந்தித்து இருக்கின்றது.

    அந்த வகையில், இன்றைய நாள் மார்ச் 11 ஆம் தேதிபடி, 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 80 உயர்ந்து இன்று 5,632 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.640 ரூபாய் வரை உயர்ந்து 45,056 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

    தொடர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து 5270 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.640 வரை உயர்ந்து 42,160 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளியின் விலை

    தொடர்ந்து, வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 40 பைசா அதிகரித்து 68 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகி வருகிறது. கிலோ வெள்ளி விலை 1400 ரூபாய் அதிகரித்து 68700 ரூபாயாக உள்ளது.

    தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது.

    இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிக செய்தி
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; இந்தியா
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; இந்தியா
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா

    வணிக செய்தி

    70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம் இந்தியா
    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம் ரஷ்யா
    ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா? சீனா
    ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே கார்

    இந்தியா

    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி வங்கிக் கணக்கு

    சென்னை

    5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி தமிழ்நாடு
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி தமிழ்நாடு
    ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025