அன்லிமிடெட் 5G சேவை வழங்கும் ஏர்டெல்லின் புதிய பிளான்கள்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5G சேவையை வழங்கியிருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.
தற்போது தனிப்பட்ட முறையில் 5G சேவையை அந்நிறுவனம் இலவசமாக வழங்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு பிளான்களுடன் 5G-யை இலவசமாக வழங்குகிறது.
அதோடு அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்களுக்கான சேவையையும் குறிப்பிட்ட பிளான்களுடன் வழங்கி வருகிறது ஏர்டெல். அப்படியான பிளான்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
ரூ.499 பிளான்:
28 நாள் வேலிடிட்டி,
அன்லிமிடெட் 5G ( 5G சேவை வழங்கப்பட்ட நகரங்களில்) அல்லது
ஒரு நாளைக்கு 3 GB 4G டேட்டா (5G இல்லாத நகரங்களில்),
ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்,
3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன்.
ஏர்டெல்
ஏர்டெல்லின் புதிய பிளான்கள்:
ரூ.839 பிளான்:
84 நாள் வேலிடிட்டி,
அன்லிமிடெட் 5G அல்லது ஒரு நாளைக்கு 2 GB 4G டேட்டா,
ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்,
3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன்.
ரூ.699 பிளான்:
56 நாள் வேலிடிட்டி,
அன்லிமிடெட் 5G அல்லது ஒரு நாளைக்கு 3 GB 4G டேட்டா,
ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்,
56 நாட்கள் அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன்.
ரூ.999 பிளான்:
84 நாள் வேலிடிட்டி,
அன்லிமிடெட் 5G அல்லது ஒரு நாளைக்கு 2.5 GB 4G டேட்டா,
ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்,
84 நாட்கள் அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன்.