மரபியல்: செய்தி
14 Nov 2023
நீரிழிவு நோய்உலக நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர்
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி, உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அந்த வருடத்திற்கான கருப்பொருள்ளை தேர்ந்தெடுத்து அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.