NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கருமுட்டை உறைதலும் IVF முறையும் ஒன்றா? தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கருமுட்டை உறைதலும் IVF முறையும் ஒன்றா? தெரிந்துகொள்ளுங்கள்
    இம்முறைக்கு சற்று அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்

    கருமுட்டை உறைதலும் IVF முறையும் ஒன்றா? தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    பெண்கள் நலம்: சமீப காலங்களில் பல பிரபலங்கள் கருமுட்டை உறைதல்(Egg Freezing) பற்றி பேசி கேட்டிருப்பீர்கள்.

    அப்படி என்றால் என்ன? இதுவும், செயற்கை கருத்தரித்தல் ஒன்றா? இதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    கருமுட்டை உறைதலுக்கு நீங்கள் திருமணமானவரா இல்லையா என்பது முக்கியமல்ல; நீங்கள் விரும்பும் எந்த வயதிலும் தாய்மையை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு சுதந்திரம் உள்ளது.

    ஆனால், இம்முறைக்கு சற்று அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.

    முட்டை உறைதல், ஓசைட் கிரையோப்ரெசர்வேஷன் என்றும் அழைக்கப்படுகிறது.

    இது எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு பெண்ணின் முட்டைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.

    Egg freezing என்பது பெண்ணின் உடலில் இருந்து முட்டைகளை பிரித்தெடுத்து, அதை ஃப்ரீஸ் செய்து சேமிக்கப்படும் ஒரு மருத்துவ முறையாகும்.

    வித்தியாசம்

    முட்டை உறைதல் மற்றும் IVF

    முட்டை உறைதல் முறையில், உங்கள் முட்டைகளை சேமித்து பாதுகாத்து வைத்திருப்பதால், பிற்கால வாழ்க்கையில், இனப்பெருக்கம் செய்வதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது.

    ஆனால் IVF முறை உடனடியாக கர்ப்பம் தரிக்க உதவுகிறது.

    IVF என்பது கருவுறுதல் சிகிச்சையின் ஒரு வகையாகும்.

    அங்கு கருமுட்டைகள் மீட்டெடுக்கப்பட்டு, விந்து மாதிரியுடன் உடலுக்கு வெளியே கருவாக்கி, பின்னர் உடலில் பொருத்தப்படுகின்றன.

    ஆனால், முட்டை உறைதல் முறையில், எதிர்கால பயன்பாட்டிற்காக, கருவுறாத முட்டைகளை பாதுகாக்கப்படுகிறது. விந்தணுக்களுடன் இணைக்கபடுவதில்லை.

    இது பொதுவாக திருமணமாகாத மற்றும் இன்னும் குழந்தை பெற விரும்பும் பெண்களுக்காக செய்யப்படுகிறது.

    நீங்கள் அவற்றைப் பயன்படுத்த முடிவு செய்யும் வரை முட்டைகள் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெண்கள் ஆரோக்கியம்
    பெண்கள் நலம்
    கர்ப்பம்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    பெண்கள் ஆரோக்கியம்

    பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும் மன ஆரோக்கியம்
    பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள் பெண்கள் நலம்
    எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை ஆரோக்கியம்
    பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள் ஆரோக்கியம்

    பெண்கள் நலம்

    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் பெண்கள் தினம்
    மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன? ஆரோக்கியம்
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    'உங்களை நீங்களே காதலியுங்கள்' என்ற புதுமொழிக்கேற்ப வாழும் இரண்டு புரட்சி பெண்கள் பெண்கள் ஆரோக்கியம்

    கர்ப்பம்

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    நீங்கள் IVF-ஐ திட்டமிடுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் மருத்துவ ஆராய்ச்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025