NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வெறும் வயிற்றில் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெறும் வயிற்றில் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்
    வெறும் வயிற்றில் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்

    வெறும் வயிற்றில் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 05, 2023
    07:47 am

    செய்தி முன்னோட்டம்

    போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் உடலின் ஹோமியோஸ்டாசிஸை பராமரிக்க உதவுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

    ஆனால் தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் பலன் கிடைக்குமா?

    நிச்சயமாக! உங்கள் உடல் ஆற்றலை அதிகரிப்பது முதல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் சில முக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

    card 2

    நல்ல குடல் இயக்கம்

    காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது உங்கள் குடல்களை சுத்தப்படுத்த உதவுகிறது.

    தண்ணீர், குடலை வெளியே நகர்த்துவதற்கான தூண்டுதலை உருவாக்குகிறது. இதனால் உடல் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

    உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் அல்லது வயிற்றில் தொந்தரவு இருந்தால், நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் குடலை சரியாக சுத்திகரித்து, உங்கள் செரிமான மண்டலத்தை சீராக்க உதவும்.

    நச்சுக்கள் வெளியேறும்:

    வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வடிவில் வெளியேற்ற உதவுகிறது. இந்த நச்சுகளை நீக்குவது உங்கள் இரத்த ஓட்டம், வளர்சிதை மாற்றம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    card 3

    அதிகரிக்கும் வளர்சிதை மாற்றம்

    வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வடிவில் வெளியேற்ற உதவுகிறது. இந்த நச்சுகளை நீக்குவது உங்கள் இரத்த ஓட்டம், வளர்சிதை மாற்றம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    சிறுநீரக கற்களை வெளியேற்றும்

    வெறும் வயிற்றில் தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு கணிசமாகக் குறையும். கால்சியம் ஆக்சலேட், சிஸ்டைன் அல்லது பாஸ்பேட் கற்களை உடைத்து, உங்கள் சிறுநீர் ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் அவற்றை நீர்த்துப்போகச் செய்வதில் தண்ணீர் உதவுகிறது.

    card 4

    முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 

    உங்கள் முடியில், 25% நீரினால் ஆனது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த காரணத்தால், போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாததால், உங்கள் முடியின் தன்மை, உலர்ந்து, கரடுமுரடாகவும், பலவீனமானகவும் மாறி, இறுதியில் முடி உடைந்துவிடும்.

    தினமும் தண்ணீரைத் தொடர்ந்து உட்கொள்வது, உங்கள் தலைமுடியின் பொலிவை மீட்டெடுக்கவும், முன்பை விட வலிமையடையவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

    உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது, உங்கள் அமைப்பில் தொற்றுகள் பரவுவதை தடுக்க உதவுகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் தண்ணீரை உட்கொள்வது பல நோய்களைத் தடுக்கவும், உங்கள் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உடல் ஆரோக்கியம்

    கொளுத்தும் கோடையில் வெறும் வயிற்றில் குடிக்க குளுகுளு பானங்கள்  உடல் நலம்
    உலக ஆஸ்துமா தினம்: ஆஸ்துமா, Bronchitis- இரண்டின் வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள் ஆரோக்கியம்
    பல்வலி, பற்கூச்சத்திலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம் வீட்டு வைத்தியம்
    நோயிலிருந்து மீண்ட பிறகு உடற்பயிற்சி செய்வது எப்படி: நிபுணர் குறிப்புகள் உடற்பயிற்சி

    உடல் நலம்

    இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா? தூக்கம்
    சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள் உலகம்
    மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள் உடற்பயிற்சி
    யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள் யோகா

    ஆரோக்கியம்

    உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் ஆரோக்கிய குறிப்புகள்
    உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை!  உணவு குறிப்புகள்
    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத்தெரியுமா? ஆரோக்கிய குறிப்புகள்
    சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் உடல் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025