NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு 

    'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2024
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை பாராட்டியுள்ளார்.

    "எதிர்காலத்தைப் பார்க்க" யாராவது விரும்பினால், அவர்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    "நீங்கள் எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள், நீங்கள் எதிர்காலத்தை உணர விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள், நீங்கள் எதிர்காலத்தில் உழைக்க விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். அமெரிக்க தூதரகத்தின் தலைவராக ஒவ்வொருவருக்கும் அதைச் செய்யக்கூடிய பெரும் பாக்கியம் எனக்கு உண்டு. " என்று இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா 

    இந்திய-அமெரிக்க உறவுகள் புதிய உயரத்திற்கு சென்றுள்ளது

    அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுகளை பாராட்டி பேசியுள்ளார்.

    வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய சுலிவன், "பிஆர்ஐசியில் உள்ள நாடுகளான அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு புதிய உயரத்திற்கு சென்றுள்ளது" என்றார்.

    அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை முறியடித்தது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பரில் நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்க வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன,

    அதற்கு பிறகு, தற்போது தான் இந்திய-அமெரிக்க உறவுகள் சீராகி உள்ளதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    அமெரிக்கா

    சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி மொபைல் ஆப்ஸ்
    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி? இந்தியா
    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு காவல்துறை
    நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் ஒடிசியஸ்  விண்வெளி

    இந்தியா

    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தேர்தல்
    'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம் உச்ச நீதிமன்றம்
    அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான திவ்யாஸ்திரத்தை பாராட்டினார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம் மத்திய அரசு

    உலகம்

    வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம் பங்களாதேஷ்
    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு  அமெரிக்கா
    குடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு அமெரிக்கா
    'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்  இந்தியா

    உலக செய்திகள்

    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  இந்தியா
    பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்  பாகிஸ்தான்
    அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025