NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
    உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்

    காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    05:39 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில காவல்துறையில் வரவிருக்கும் காலிப் பணியிடங்களுக்கான ஆட்தேர்வில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அறிவித்தார்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வலியுறுத்திய அவர், இந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை திறம்பட நடத்துவார்கள் என்று கூறினார்.

    உத்தரப் பிரதேச காவல்துறையில் தற்போது 60,000 பணியிடங்கள் காலியான உள்ளது குறிப்பிடத்தக்கது. யோகி ஆதித்யநாத் மேலும் கூறுகையில், தனது 7 ஆண்டு ஆட்சிக்கு முன் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் இருண்ட இடமாக அறியப்பட்ட நிலையில், தற்போது வளர்ச்சிக்கான பிரகாசமான இடமாக மாறி முன்னிலையில் உள்ளதாக கூறினார்.

    லஞ்சமின்மை 

    தனது அரசாங்கத்தில் லஞ்சத்திற்கு இடமில்லை எனக் கூறிய யோகி ஆதித்யநாத்

    தனது அரசாங்கத்தைப் பாராட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத், எந்தவொரு பரிந்துரையும் அல்லது பரிவர்த்தனையும் (லஞ்சம்) இல்லாமல் தனது ஆட்சியில் தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று கூறினார்.

    வளர்ச்சியில் உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பைப் பற்றிப் பேசிய அவர், முந்தைய ஆட்சிகளில் மாநிலத்தில் மாஃபியாக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலை தற்போது இல்லை என்றும், கலவரங்களும், அராஜகங்களும் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறினார்.

    மேலும், இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

    மாவட்ட அளவிலான மெகா வேலைவாய்ப்பின் கீழ் இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கியபோது இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    காவல்துறை
    காவல்துறை
    யோகி ஆதித்யநாத்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை
    தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு தமிழக அரசு

    உத்தரப்பிரதேசம்

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி நொய்டா
    மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது  கொலை
    மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல்  காங்கிரஸ்
    பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம் விபத்து

    காவல்துறை

    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பெங்களூருக்கு அழைத்து சென்றது காவல்துறை  பெங்களூர்
    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்
    சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை  ஆஸ்திரேலியா
    இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக பரவிய அமித் ஷாவின் வீடியோ: காவல்துறை வழக்கு பதிவு  அமித்ஷா

    காவல்துறை

    ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம் கொலை
    கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு  நியூயார்க்
    பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரின் தந்தைக்கு விசாரணை குழு சம்மன் பாலியல் தொல்லை
    ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம்  கர்நாடகா

    யோகி ஆதித்யநாத்

    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத்  உத்தரப்பிரதேசம்
    உத்தர பிரதேச துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர்
    'சனாதன தர்மம் மட்டுமே மதம், மற்றவை அனைத்தும் அதன் உட்பிரிவுகள்': யோகி ஆதித்யநாத் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025