NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்பெயின் பெண்மணி கற்பழிக்கபட்ட விவகாரத்தில் பாடகி சின்மயி காட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்பெயின் பெண்மணி கற்பழிக்கபட்ட விவகாரத்தில் பாடகி சின்மயி காட்டம்
    இந்த சம்பவத்தால் அனைத்து இந்தியர்களும் வெட்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

    ஸ்பெயின் பெண்மணி கற்பழிக்கபட்ட விவகாரத்தில் பாடகி சின்மயி காட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 06, 2024
    01:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

    இந்த சம்பவத்தால் அனைத்து இந்தியர்களும் வெட்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை, தனது கணவருடன் தற்காலிக கூடாரத்தில் தங்கியிருந்தபோது, 7 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இந்த ஸ்பெயின் ஜோடி, மோட்டார் சைக்கிள்களில் பங்களாதேஷில் இருந்து தும்காவை அடைந்து, பின்னர் நேபாளம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    சின்மயி, "ஒரு சில இந்தியர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் போது அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட முடியும் என்றால், சில ஆண்கள் கற்பழிக்கும்போது அனைத்து இந்தியர்களும் வெட்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்

    ட்விட்டர் அஞ்சல்

    பாடகி சின்மயி காட்டம்

    If all Indians can be proud when ‘few’ Indians win an Olympic medal

    All Indians can also be ashamed when ‘few’ men rape.

    — Chinmayi Sripaada (@Chinmayi) March 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சின்மயி
    ஸ்பெயின்
    ஜார்கண்ட்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    சின்மயி

    நான்கு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தடை - பாடகி சின்மயி பாடகர்
    கலாக்ஷேத்ரா விவகாரத்தில், பாடகி சின்மயி காட்டமான ட்விட்டர் பதிவு சென்னை
    சின்மயி இப்போ வந்து புகார் அளிப்பது ஏன்? வெண்ணிற ஆடை நிர்மலா பேட்டி  வைரமுத்து
    ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா ரஷ்மிகா மந்தனா

    ஸ்பெயின்

    ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு ஸ்டாலின்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது கொலை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இத்தாலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025