Loading...
நாளை (அக்டோபர் 14) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை (அக்டோபர் 14) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

எழுதியவர் Vasuki
Oct 13, 2026
12:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை (அக்டோபர் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம்:

நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், ஆனைக்கல்கட்டி, கொளத்துப்பாளையம், பித்ராமங்கலம், மருதைப்பட்டி, தவுட்டுப்பாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பெரியபள்ளிபாளையம், பாப்பாபட்டி, மேல சரப்பட்டி, கீழ சரப்பட்டி, பாலமலை, சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், கொளக்குடி, சாலாபட்டி, அரங்கூர், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு, சீனிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏளூர்பட்டி, வாழ்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையாகுளம் புதூர், தாளமலைப்பட்டி, காரக்காடு, மாம்பழச்சாலை, ட்ரங்க் ரோடு, கும்பகோணத்தான் சாலை, கந்தன் நகர், வெள்ளிக்கிழமை சாலை, கீழ உள் வீதி, திமிராய சமுத்திரம், சென்னை பைபாஸ் ரோடு, திருவாளர்சோலை, கீழ வாசல்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் (தொடர்ச்சி):

உத்தமர்சீலி, பட்டர்வொர்த் ரோடு, குறிஞ்சி கல்லூரி, சௌக், டவுன் ஸ்டேஷன், இ.பி. ரோடு, வெள்ளை வெற்றிலைக்கார தெரு, தையல்கார தெரு, பாபு ரோடு, வசந்தா நகர், என்.எஸ்.பி. ரோடு, வாழைக்காய் மண்டி, பூலோகநாதர் கோவில் தெரு, சின்ன கடை வீதி, விஸ்வாஸ் நகர்.

திருப்பூர் மாவட்டம்:

(உடுமலைப்பேட்டை கோட்டம்) கொட்டமங்கலம், பொன்னேரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம்.

பெரம்பலூர் மாவட்டம்:

அய்யனார்பாளையம், பெருநிலா, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர், கைக்களத்தூர்.

தர்மபுரி மாவட்டம்:

சோகத்தூர், பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, அதகபாடி, பேடரஹள்ளி, நியூ காலனி, இந்தூர், குமாரசாமி பேட்டை, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் ரோடு.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டம்:

புனல்குளம், குளத்தூர் நாயக்கன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தஞ்சாவூர் மாவட்டம்:

பட்டுக்கோட்டை நகரம், ஆலடிக்குமுளை சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேனி மாவட்டம்:

தேனி நகரம், உப்பார்பட்டி, குன்னூர், தோப்புப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

வேலூர் மாவட்டம்:

சாத்துமதுரை, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

திருப்பத்தூர் மாவட்டம்:

சிங்காரப்பேட்டை, எக்கூர், ரெட்டிவலசு மாற்றப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT