Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 05) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 05) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Vasuki
Oct 04, 2026
12:07 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 05) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

சூலூர் (பகுதி), தொழிற்பேட்டை பகுதி, நீலம்பூர் (பகுதி), லட்சுமி நகர், குளத்தூர் பகுதிகள் முழுவதும்.

திருப்பூர் மாவட்டம்:

தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், பாண்டியன்கரடு, ஏரிசநம்பட்டி, வல்லகுண்டாபுரம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி.

திருச்சி மாவட்டம்:

எரக்குடி, கொம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பாதர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குப்பட்டி, அழகபுரி, ஒக்கரரை, காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பண்ணங்கொம்பு, சாத்துவபுரம், அடையாபட்டி, கொத்தப்பால்வாஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, குளத்துரான்பட்டி, பாலகாட்டுப்பட்டி, அம்மையாபுரம், எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணம்பட்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர் மாவட்டம்:

திருமாந்துரை, பெருமத்தூர், வடக்கலூர், அத்தியூர், மங்களமேடு, சின்னார், எறையூர், முருக்கன்குடி, வாலிகண்டபுரம், சர்க்கரை ஆலை பகுதி, பரவை, கீழமாத்தூர், ஓலைப்பாடி, ஏழூர்.

புதுக்கோட்டை மாவட்டம்:

கீரமங்கலம், அவணத்தான்கோட்டை பகுதிகள் முழுவதும்.

ADVERTISEMENT