NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிறை தென்படவில்லை..நாளை ரம்ஜான் என தலைமை காஜி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிறை தென்படவில்லை..நாளை ரம்ஜான் என தலைமை காஜி அறிவிப்பு
    நேற்றுடன் 29 நாட்கள் நிறைவடைந்த நிலையில், ஷவ்வால் மாதத்தின் பிறை நேற்று தென்படவில்லை

    பிறை தென்படவில்லை..நாளை ரம்ஜான் என தலைமை காஜி அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2024
    08:42 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்துள்ளார்.

    புனித ரமலான் மாதம் தொடங்குவதற்கு முந்தைய தினம், மார்ச் 11 ஆம் தேதி பிறை தென்பட்டதை தொடர்ந்து, மார்ச் 12 ஆம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு துவங்கியது.

    இஸ்லாமிய மக்கள் அதிகாலை தொடங்கி, மாலை 6:30 மணி வரை உணவு, தண்ணீர் இன்றி நோன்பு நோற்பார்கள்.

    நேற்றுடன் 29 நாட்கள் நிறைவடைந்த நிலையில், ஷவ்வால் மாதத்தின் பிறை நேற்று தென்படவில்லை.

    அதனால், நாளை, வியாழக்கிழமை, ஏப்ரல் 11 ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்தார்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    embed

    நாளை ரம்ஜான்!

    தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம் தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் - அரசு தலைமை காஜி அறிவிப்பு#ramadanmubarak #Eid2024 pic.twitter.com/7gkPnrja3Z— Thanthi TV (@ThanthiTV) April 10, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரம்ஜான்
    இஸ்லாம்

    சமீபத்திய

    500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்! பூமி
    கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ் தூக்கம்
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்

    ரம்ஜான்

    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு

    இஸ்லாம்

    நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து   பண்டிகை
    'இந்திய மதங்களில் தனித்த பெருமையை கொண்டது இஸ்லாம்' : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியா
    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள் தமிழ்நாடு
    இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025