NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் 

    மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    2002 முதல் ராகுல் காந்தி போட்டியிட்டு வரும் அதே அமேதி தொகுதியில் இருந்து இந்த மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிட போவதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரதீப் சிங்கால், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் அவரது பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள்பொதுச்செயலாளரான ராகுல் காந்தி, 2002 முதல் 2019 வரை நடந்த மக்களவை தேர்தல்களில் அமேதி தொகுதியில் தான் போட்டியிட்டார்.

    2019 பொதுத் தேர்தலின் போது பாஜக தலைவர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த அவர், தற்போது கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வருகிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி?

    Rahul Gandhi to contest Lok Sabha Polls from Amethi, confirms uttar Pradesh Congress leader.
    In 2019, Rahul Gandhi lost to BJP's Samriti Irani leading to the family bastions in UP.#ModiAgainIn2024 #ModiKaParivar #RahulGandhi #RahulGandhinews #Amethi #SmritiIrani pic.twitter.com/pfl94vseyC

    — BJYM KATHUA (@BhanuPa20923556) March 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    காங்கிரஸ்

    ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு கர்நாடகா
    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  கர்நாடகா
    இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா ராகுல் காந்தி
    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ  லடாக்
    2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா? காங்கிரஸ்
    மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம் காங்கிரஸ்
    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்

    உத்தரப்பிரதேசம்

    குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு  உள்துறை
    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை தொல்லியல் துறை
    உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை  இந்தியா
    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025