LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 01, 2026
11:08 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை வடக்கு: எம்.ஜி.சி.பாளையம், பொன்னேகவுண்டர் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டி புதூர், மாணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம். பெரம்பலூர்: பேரழி, கல்பாடி, ஆசூர், கே.புதூர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகள். உடுமலைப்பேட்டை: கிழவன்காட்டூர், எலியாமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதிசெக்போஸ்ட், பேரம்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பாளையம்.

Advertisement