LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 30) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2025
08:59 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- சென்னை: 1. ருக்மணி சாலை, 2. கடற்கரை சாலை, 3. அருண்டேல் கடற்கரை சாலை, 4. 7வது அவென்யூ, 5. 30வது குறுக்குத் தெரு. 6. எம்ஜிஆர் சாலை 7. டைகர் வரதாச்சாரி சாலை, 8. முத்துலட்சுமி தெரு லட்சுமிபுரம்(பகுதி)

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர்: குளத்தூர், சிலாக்குடி, திம்மூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர் தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம், திருநீலக்குடி திருவாரூர்: எடமேலியூர், புள்ளவராயன்குடிகாடு, காளியகுடி, மாத்தூர், பழையாறு, பாவட்டகுடி