LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Jan 11, 2026
03:25 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை வடக்கு : கே. வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி. நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி. புதூர், வி.ஜி. மருத்துவமனை பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை மேற்கு : கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், காரலப்பாக்கம், போண்டேஸ்வரம், கடவூர், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், வெல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை, கொடுவள்ளி, பூச்சி அத்திப்பேடு, ஆயிலச்சேரி, குருவாயல். உடுமலைப்பேட்டை : இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாதரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர். பெரம்பலூர் : அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி, ஐயனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர். பல்லடம் : கரடிவாவி, புளியம்பட்டி, பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம். நீலகிரி : அதிகரட்டி. கரூர் : சின்னப்பனையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.

Advertisement