உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 7 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (டிசம்பர் 7) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- தர்மபுரி: லக்கியம்பட்டி, பாரதிபுரம், ஆட்சியர் அலுவலகம், உங்ரானஹள்ளி, ஓடப்பட்டி, கலைக்கல்லூரி, தொழிற்பேட்டை, ராமியனஹள்ளி, வாரிபுரம், தென்கரைக்கோட்டை, பட்டுநந்தம், சிந்தலபாடி, கார்த்தாங்குளம், நாவலை, ஆண்டிபட்டி, சுங்கர ஹள்ளி, கடத்தூர், சில்லர ஹள்ளி, தேகல்நாயக்கன ஹள்ளி, ஒடசல்பட்டி, மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி, ஹாரூர், மொபிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சண்டப்பட்டி, அச்சலவாடி, தாத்தம்பட்டி, சின்னக்குப்பன், கோபிநாதம்பட்டி, எலுப்புடையாம்பட்டி. சிவகங்கை: காரைக்குடி, புதிய பஸ்ஸ்டாண்ட், கல்லுகட்டி பெரியார் சிலை.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திண்டுக்கல்: ஜவ்வாத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர், சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி, வேடசந்தூர், சேனாங்கோட்டை, சுள்ளேறும்பு, நடுப்பட்டி, வெள்ளானம்பட்டி, அரியபூதம்பட்டி, ஒட்டன்சத்திரம் நகர், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம். ஈரோடு: கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி. கள்ளக்குறிச்சி: 22கேவி மூங்கில்துறைப்பட்டு, 22கேவி சுத்தமலை, 22கேவி வடமாமந்தூர், 22கேவி மணலூர். கரூர்: ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, காணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, சஞ்சை நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி: பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர், கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டபாலி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர், சூசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கோத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர். சேலம்: ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம், கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
மேட்டூர்: செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம், கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா, பெரியதண்டா, நீதிபுரம், கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்கிரிபட்டி, அய்யம்புத்தூர், சுப்பிரமணியபுரம், தின்னப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர். அரியலூர்: செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, கலெக்டர் அலுவலகம், மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம், பழையகுடி, விளாங்குடி, நாகமங்கலம், பெரியத்திருகோணம், நின்னியூர், பொன்பரப்பி, வாட்டர் ஒர்க்ஸ். உடுமலைப்பேட்டை: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர். தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, பூக்கொல்லை, பெருமகளூர், தஞ்சாவூர் 33கி.வி. விகிதம் மட்டும், கரந்தை, திருவையாறு, விளார், இ.பி.காலனி.
திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பத்தூர்: பச்சூர், கொத்தூர் வனப்பகுதி, காந்திநகர், கே.பண்டாரப்பள்ளி, உப்பரப்பள்ளி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, கிட்டப்பள்ளி, மீனூர், மோர்தானா, சின்னப்பள்ளி, மொரசப்பள்ளி, புதூர், எர்த்தங்கல், நலங்கநல்லூர், டி.டி.மோட்டூர், கமலாபுரம், பரவக்கல், கார்கூர், குளித்திகை, செண்டத்தூர், ஜோலார்பேட்டை, ரெட்டியூர், சக்கரக்குப்பம், குடியானக்குப்பம், ரயில்வே, நாட்றம்பள்ளி, திம்மாம்பேட்டை, பேர்ணாம்புட், பாலூர், ஓம்மக்குப்பம், கோத்தூர், குண்டலப்பள்ளி, சத்கார், ஏரிக்குத்தி. எருக்கம்புட், பத்தரப்பள்ளி, பல்லாலகுப்பம், நாட்றம்பள்ளி, கோத்தூர், கத்தரி, புதுப்பேட்டை, சின்னவரிகம், துத்திப்பேட்டை, பெரியவரிகம், உமராபாத், மிட்டாலம், நரியம்புட், அழிஞ்சிக்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல்.
திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி: அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கண்டர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி காலனி, முத்துமணி டவுன் 1-12 கிராஸ், காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாப்பட்டி, கே.பி.ட்டபல்வஞ்சி, கம்புளிப்பட்டி, சின்னப்பேட்டை, சின்னப்பேட்டை, பாலக்காட்டுப்பட்டி, அமையாபுரம், தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவிரி, அய்யம்பாளையம், பரமசிவபுரம், ஏ.கே.நகர், இடையாற்றுமங்கலம், டி.வி.நகர், ஆண்டிமேடு, திருமணமேடு, மும்முடிச்சோழமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் நகர்.
திருவண்ணாமலையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவண்ணாமலை: தாளார்பாடி, பெருங்காட்டூர், மோரணம், கீழ்பென்னாத்தூர், மேக்கலூர், சிங்கவரம், கணியாம்பூண்டி, சித்தமூர், கணபபுரம், வேதாநத்தம், தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தண்டராம்பேட் - 11கிலோவா சாத்தனூர், தண்டராம்பேட் - வாட்டர் ஒர்க்ஸ், சேத்துப்பேட்டை/டவுன், நம்பேடு, நெடுங்குணம், செங்கம் டவுன், அந்தனூர், வளையம்பட்டு, குயிலம், மண்மலை, செங்கம் - வாட்டர் ஒர்க்ஸ்.
விருதுநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விருதுநகர்: ஆர்.ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எஸ்.கொடிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஏ.துலுக்காபட்டி - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வட்ராப் - பிலவாக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், செய்தூர் - தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வலையபட்டி-குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கப்பட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருநெல்வேலியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருநெல்வேலி: டவுன் சங்கரன்கோயில், என்ஜிஓ ஏ காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுத்தூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி, சாம்பவர் வடகரை, சின்ன தம்பி, நாடனூர், பொய்கை, கோவிலாந்தனூர், கல்லம்புள்ளி, எம்.சி.பொய்கை, துரைசாமிபுரம், சுரண்டை, இடையர் தவணை, குளையனேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாடக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாலனூர், அச்சங்குன்றம், வீரசிகாமணி, பட்டடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்பு கோயில், வென்றிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி, சிந்தாமணி, ஐயபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபேரி, இந்திராநகர், புனையபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனபேரி, சிதம்பரபேரி, கந்தரேசபுரம், திருவேட நல்லூர், திருக்குடபுரம், சொக்கம்பட்டி, பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம்புத்தூர், சேந்தட்டியபுரம், எட்டிச்சேரி, தென்மலை, ஏ.சுப்ரமணியபுரம், இடையன்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி.
திருநெல்வேலியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (தொடர்ச்சி)
பந்தபுளி, பி.ரெட்டி, தென்காசி, மேலகரம், நாநகரம், குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, குத்துக்கல்வலசை, இலத்தூர், அயிரப்பேரி, படபத்து, மத்தளம்பாறை, திரவியநகர், இராமசந்திர பட்டினம், சிவகாமிபுரம், பனகுடி, கொங்கந்தான், ரோஸ்மியால்பூர், புஷ்பவனம், சாய்தம்மாள்புரம், லெப்பைக்குடியிருப்பு, தண்டையார்குளம், முத்துசாமிபுரம், காவல்கிணறு, பாப்பான்குளம், கடம்பன்குளம், கலந்தபண்ணை, தளவாய், ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சாங்குளம், மேல மருதபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதபுரம், மாவிலியூத்து, கள்ளத்திக்குளம், கங்கணக்கிணறு, ருக்குமணியாள்புரம், ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலர்குளம், இந்தாங்கத்தளை, தூத்துக்குடி, கல்லூத்து, கருவன்கோட்டை, குறிப்பங்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமாங்குறிச்சி, கழுநீர்குளம், செங்கோட்டை, கணக்குப்பிள்ளை வலசை, பெரியபிள்ளை வலசை, பிறனூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடி, கட்டளைக்குடி இருப்பு, கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சிலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கல்லிக்குளம், ஷமுக ரெங்கபுரம், திருவேம்பலாபுரம்.