NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது
    இந்த வழக்கினை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 05, 2024
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கருதப்படும் நபருடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்ற மாதம், பெங்களூருவில் உள்ள பிரபலமான 'ராமேஸ்வரம் கஃபே' உணவகத்தில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு வெடித்தது.

    இதை வெடி விபத்தில், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு நேரவில்லை என்றாலும், 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர்.

    இந்த வழக்கினை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் நபரின் முகம் அடையாளம் காணப்பட்டது.

    எனினும், அந்த நபர் இதுவரை கண்டறியப்படவில்லை.

    இந்த நிலையில்தான், குற்றவாளியுடன் தொடர்பு இருக்கலாம் என கருதப்படும் ஷிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த பாஜக நிர்வாகி சாய் பிரசாத்தை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

    embed

    பாஜக பிரமுகர் கைது

    #JUSTIN | பெங்களூரு குண்டு வெடிப்பு - பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை#NIA | #BJP | #Bengaluru | #bengalurucafeblast pic.twitter.com/FIm5STark8— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    குண்டுவெடிப்பு
    பாஜக

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    பெங்களூர்

    இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர் ஸ்விக்கி
    பெங்களூரு கடைகளில் உள்ள சைன்போர்டுகள் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம் இந்தியா
    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்  வந்தே பாரத்
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    பாஜக

    'ஸ்டாலினுக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்': பாஜகவின் வாழ்த்து செய்தி ஸ்டாலின்
    பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல் டெல்லி
    மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு தேர்தல்
    மக்களவை தேர்தல்: பதவியில் இருக்கும் 33 எம்பிக்களுக்கு மாற்றாக புதிய முகங்களை நிற்க வைக்க இருக்கும் பாஜக  மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025