NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,01,290) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 31, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(அக் 30) 19ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 22ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 246ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,01,290) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,293ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

     டிசிவ்மலச

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் அக்டோபர் 29ஆம் தேதி 34 பாதிப்புகளும் அக்டோபர் 28ஆம் தேதி 35 பாதிப்புகளும் அக்டோபர் 27ஆம் தேதி 26 பாதிப்புகளும் அக்டோபர் 26ஆம் தேதி 24 பாதிப்புகளும் அக்டோபர் 23ஆம் தேதி 14 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,67,751ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,974,473 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 771,549,718 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 668,454,072 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: 2வது நாளிலும் 17 பதக்கங்களை வென்றது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round UP: வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் உலக கோப்பை
    ராணுவ மருத்துவ சேவையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி விமானப்படை
    அக். 28ல் நிகழவிருக்கும் பகுதி சந்திர கிரகணம்.. இந்தியாவிலிருந்தும் பார்க்க முடியும்! சந்திர கிரகணம்

    கொரோனா

    இந்திய மற்றும் உலக அளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    இந்தியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025