NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 22, 2024
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 203 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 2,034ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,23,954) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,436ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    டக்ஜ்வ் 

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.44(4,44,88,484) கோடியில் உள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேற்று இந்தியாவில் 290 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியது. நேற்று செயலில் இருந்த கொரோனாவின் எண்ணிக்கை 2,059 ஆகும்.

    இதுவரை நாடு முழுவதும் JN.1 கொரோனா வகையின் 1378 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. JN.1 கொரோனா வகையின் பாதிப்பு அதிகமாக மகாராஷ்டிராவில் காணப்பட்டது.

    உலகளவில் இதுவரை பேர் 6,985,964 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 772,138,818 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,981,263 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    இந்தியா

    இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம் பாதுகாப்பு துறை
    இந்தியாவில் மேலும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இங்கிலாந்து
    பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு அமெரிக்கா

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி  இந்தியா
    "கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு கோவிட்
    JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO கோவிட் 19
    அதிகரிக்கும் கொரோனா; முகக்கவசத்தை கட்டாயமாக்கிய சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025