NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "நிச்சயமாக ஒருநாள் பேசுவேன்": ED ரெய்டு குறித்து பேசிய இயக்குனர் அமீர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "நிச்சயமாக ஒருநாள் பேசுவேன்": ED ரெய்டு குறித்து பேசிய இயக்குனர் அமீர்
    "விரைவில் இதுகுறித்து பேசுவேன்"என கூறினார் இயக்குனர் அமீர்

    "நிச்சயமாக ஒருநாள் பேசுவேன்": ED ரெய்டு குறித்து பேசிய இயக்குனர் அமீர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2024
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று நடைபெற்ற ED ரெய்டு குறித்து இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.

    இன்று காலை நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு பிராத்தனை கூட்டத்திற்கு பிறகு அவரிடம் அமலாக்கத்துறை சோதனையில் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த இயக்குனர் அமீர், "அமலாக்கத்துறை சோதனையில் என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. அதை அவர்கள் தான் கூறவேண்டும். NCB 11 மணி நேர விசாரணை மற்றும் ED ரெய்டு நடந்தது உண்மைதான். இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றுதான். எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு எனக்கும் எந்த தொடர்பு இல்லை. இதுகுறித்து தற்போது எதுவும் பேசுவது முறையல்ல. ஆனால் விரைவில் இதுகுறித்து பேசுவேன்"என கூறினார்.

    சந்தேகம்

    "என் மீது சந்தேக நிழல் விழுவதில் தப்பில்லை"

    "போதை தடுப்பு துறையின் விசாரணை எனக்கு ஒரு புதிய அனுபவம் தான். என்னோடு பயணித்த ஒரு நபர் மீது இவ்வளவு பெரிய குற்றம் உள்ளது. குற்றப் பின்னணி உள்ளது என்ற நிலையில் என் மீது சந்தேக நிழல் விழுவதில் தப்பில்லை".

    "என் மீது சந்தேகமே படக்கூடாது என சொல்லக்கூடாது. குற்றப்பின்னணி கொண்ட ஒருவருடன் பயணித்தேன் என்ற காரணத்தால் என்னிடம் விசாரிப்பதில் நியாயம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் இஷ்டத்திற்கு சமூகவலைதளத்தில் கதை சொல்கிறார்கள். அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி விரைவில் வரும்" எனத்தெரிவித்தார்.

    உங்களை டார்கெட் செய்து விசாரணை நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அப்படி உறுதியாக சொல்ல முடியாது இது குறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன் எனத்தெரிவித்தார்.

    embed

    இயக்குனர் அமீர்

    "ED சில Files எடுத்துட்டு போயிருக்காங்க.. நான் ஒரு மாதமா பேசுறதே இல்ல.."#ameer #madurai #pressmeet #jaffarsadiq #edraid #thanthitv pic.twitter.com/JXX2BgCpH8— Thanthi TV (@ThanthiTV) April 10, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமீர்
    அமலாக்கத்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    அமீர்

    வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல் வெற்றிமாறன்
    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா  இயக்குனர்
    அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர்
    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம் தயாரிப்பாளர்

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025