NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
    தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

    தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

    எழுதியவர் Nivetha P
    Nov 07, 2023
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தீபாவளி பண்டிகை வரும் 12ம்-தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

    இதனால் மக்கள் அதிகளவில் பொது இடங்களில் புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்டவை வாங்க கூடுவதால் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி சென்னையில் மட்டும் தி.நகர், பாண்டிபஜார், மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பத்தூர், வண்ணாரப்பேட்டை, பூக்கடை உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    பல இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 18,000 காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் கொண்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பாதுகாப்பு பணி தீவிரம் 

    சென்னையில் 3 அடுக்கு பாதுகாப்பு...18 ஆயிரம் போலீசார் குவிப்பு!#diwali #chennaipolice #chennainews #samayamtamilhttps://t.co/WjQBoAAJPX

    — Samayam Tamil (@SamayamTamil) November 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விபத்து
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்வு: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு ஒருநாள் உலகக்கோப்பை
    அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா வானிலை எச்சரிக்கை
    இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    காவல்துறை

    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி  தமிழ்நாடு
    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை ஈரான்
    பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன?  கெளதமி
    சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்  ஆர்.என்.ரவி

    காவல்துறை

    'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை  அண்ணாமலை
    திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி  திருவண்ணாமலை
    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்  கூகுள்
    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025