சி.பி. ராதாகிருஷ்ணன்: செய்தி
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்கிறார்
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
துணை ஜனாதிபதி தேர்தல்:யார் அந்த 14 கருப்பு ஆடுகள் என எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது அம்பலமானதால், எதிர்க்கட்சித் தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்
இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார்.