NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்ஜெட் 2024: பட்ஜெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்ஜெட் 2024: பட்ஜெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 

    பட்ஜெட் 2024: பட்ஜெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 15, 2024
    04:17 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்ய உள்ளார்.

    2024 மக்களவை தேர்தல் காரணமாக நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ததால், 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டாக இது இருக்கும்.

    சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று, இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதிருந்து, இது ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    பிப்ரவரி 1, 2020அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரை தான் இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட் உரையாகும். ஆடு இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்தது.

    இந்தியா 

    குறுகிய பட்ஜெட் உரையை ஆற்றிய ஹிருபாய் முல்ஜிபாய் படேல்

    1977ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் ஆற்றிய இடைக்கால பட்ஜெட் உரையே மிகக் குறுகிய பட்ஜெட் உரையாகும்.

    இருப்பதிலேயே அதிக பட்ஜெட் உரையை ஆற்றி முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தற்போது முதலிடத்தில் உள்ளார். அவர் 10 பட்ஜெட் உரைகளை ஆற்றி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக பா.சிதம்பரமும்(9 உரைகள்), பிரணாப் முகர்ஜியும்(8)

    எனினும், வரும் ஜூலை 23அன்று நிதியமைச்சராக தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது நிர்மலா சீதாராமன், தேசாயின் சாதனையை முறியடிப்பார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    1999 வரை, ஆங்கிலேயர் கால மரபுகளின் அடிப்படையில் பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இவை காலப்போக்கில் மாற்றப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பட்ஜெட்
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பட்ஜெட்

    இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்? ஆட்டோமொபைல்
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து நாடாளுமன்றம்
    பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் சிறப்பம்சங்கள் திரௌபதி முர்மு
    இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன? மத்திய அரசு

    நிர்மலா சீதாராமன்

    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம் இந்தியா
    '6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி இந்தியா
    முனைவர் பட்டம் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் வெற்றிமாறன்

    நிர்மலா சீதாராமன்

    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்  தூத்துக்குடி
    நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு மத்திய அரசு
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை
    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025