NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார் 

    "என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடகா போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

    தனது வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறு உட்பட நகரில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். "எனது வீட்டில் உள்ள போர்வெல் உட்பட அனைத்து போர்வெல்களும் வறண்டு கிடக்கின்றன." என்று கூறியுள்ளார்.

    தண்ணீர் கிடைக்கும் அனைத்து இடங்களையும் அடையாளம் காண அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு

    "மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை": கர்நாடக துணை முதல்வர்

    "இதை நான் மிக மிக மிக தீவிரமான விஷயமாக பார்த்து வருகிறேன். அனைத்து அதிகாரிகளுடனும் ஒரு கூட்டம் நடத்தினேன். அனைத்துத் தொட்டிகளையும் கையகப்படுத்தி தண்ணீர் கிடைக்கும் இடங்களை அடையாளம் கண்டு வருகிறோம். இருநூற்றுப் பதினேழு சுரங்கப் பாதைகளில் முயற்சி செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன. காவிரியில் என்ன தண்ணீர் கிடைக்கிறதோ, அதுதான் வரும்...'' என்று அவர் கூறியுள்ளார்.

    மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என்றும் துணை முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

    "நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறோம். அதனால்தான் மேகதாது திட்டத்திற்காக நாங்கள் தண்ணீருக்காக போராடினோம். மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு இனியாவது எங்களை காப்பாற்றும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கர்நாடகா
    டி.கே.சிவகுமார்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    பெங்களூர்

    கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை பிரிட்டன்
    வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு சென்னை
    பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் திரைப்படம்
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை

    கர்நாடகா

    பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை பெங்களூர்
    கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்- யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் நிலநடுக்கம்
    பெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது  பெங்களூர்
    பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்

    டி.கே.சிவகுமார்

    மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர்  தமிழ்நாடு
    கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள்  கர்நாடகா
    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார்  கர்நாடகா
    கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025