NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்
    8 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.

    குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 01, 2023
    12:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று(செப் 30) இரண்டு டிரைவர்கள் உட்பட 59 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்.

    ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு தென்காசி மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒரு ஹேர்பின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

    அதனால், 8 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    "உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என்று பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியுள்ளது.

    டிவ்க்ஜ்

    தமிழக் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிதியுதவி

    விபத்து நடந்ததும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடி உதவிகளை வழங்கினர்.

    மீட்கப்பட்ட பயணிகளில், 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் உயிரிழந்தனர்.

    மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடுமபங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குன்னூர்
    தென்காசி
    பிரதமர் மோடி
    மத்திய அரசு

    சமீபத்திய

    அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் உள்துறை
    இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது? இந்தியா
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு கர்நாடகா
    இந்திய பங்குச் சந்தைகள் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு; காரணம் என்ன? பங்குச் சந்தை

    குன்னூர்

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா  தமிழ்நாடு
    குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி
    ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து - ரயில் சேவை பாதிப்பு  ஊட்டி

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  வைரல் செய்தி

    பிரதமர் மோடி

    உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு  இந்தியா
    ஜி 20 மாநாடு: உலக தலைவர்களுடன், 15 இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்கிறார்,  பிரதமர் மோடி  ஜி20 மாநாடு
    அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம் ஜோ பைடன்
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா

    மத்திய அரசு

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு இந்தியா
    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு இந்தியா
    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025