NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம்

    பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் இன்று ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் குறைந்தது 5 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

    அந்த பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    காசிபூரில் உள்ள மர்தா நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மஹாஹர் என்ற நகருக்குச் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    உத்தர பிரதேசத்தில் தீ விபத்து 

    #JUSTIN || பேருந்து தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு? உத்தரப் பிரதேசம் மாநிலம் காசிப்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்தில் தீ விபத்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் pic.twitter.com/FkxY6vqPi8

    — குட்டி அரசர் (@dinaneil) March 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    விபத்து

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை தொல்லியல் துறை
    உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை  இந்தியா
    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் இந்தியா
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை

    விபத்து

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு  பாகிஸ்தான்
    நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை நடிகர் சூர்யா
    கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்  கிரீஸ்
    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ? தமிழக காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025