NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'அனிமல்' திரைப்படத்தை புகழ்ந்ததால் நடிகை த்ரிஷாவுக்கு குவியும் எதிர்ப்புகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அனிமல்' திரைப்படத்தை புகழ்ந்ததால் நடிகை த்ரிஷாவுக்கு குவியும் எதிர்ப்புகள் 
    நடிகை த்ரிஷாவின் கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பவே அந்த பதிவை அவர் நீக்கிட்டார்.

    'அனிமல்' திரைப்படத்தை புகழ்ந்ததால் நடிகை த்ரிஷாவுக்கு குவியும் எதிர்ப்புகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    'அனிமல்' திரைப்படத்தை புகழ்ந்ததால், பிரபல தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு எதிர்ப்புகள் கிழம்பியுள்ளது.

    பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த 'அனிமல்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இயக்குநர் சந்தீப் ரெட்டியின் முந்தைய படங்களான 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போலவே இந்த படத்தின் கதாநாயகன் கதாபாத்திரத்தையும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் வைத்திருந்த நடிகை த்ரிஷா, அனிமல் படத்தை "Cult! Pppppppaaaaaahhhhhhh" என்று வர்ணித்து கைதட்டடல்களுடன் பதிவிட்டிருந்தார்.

    அதன் பிறகு, நடிகை த்ரிஷாவின் கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பவே அந்த ஸ்டேட்டஸை அவர் நீக்கிட்டார்.

    டிஜியூன்

    மன்சூர் அலிகான் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசும் விமர்சகர்கள் 

    எனினும், பெண்களுக்கு எதிரான திரைப்படங்களுக்கு நடிகை த்ரிஷா ஆதரவளிப்பதாக அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

    சமீபத்தில், சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன நடிகர் மன்சூர் அலிகான், லியோ திரைப்படத்தில் தனக்கு த்ரிஷாவுடன் படுக்கை அறை காட்சிகள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தது பெரும் சர்சைக்குள்ளானது.

    அது பெண்களுக்கு எதிரான கருத்து என்று தெரிவித்த நடிகை த்ரிஷா, இனி மன்சூர் அலிகானுடன் இணைந்து நடிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

    இந்த விஷயத்தில் பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், 'அனிமல்' திரைப்படத்திற்கு நடிகை த்ரிஷா ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

    "இவர் தான் ஒரு வாரத்திற்கு முன், பெண்களின் கண்ணியம் குறித்து பேசினாரா?" போன்ற த்ரிஷாவுக்கு எதிரான கருத்துக்களை விமர்சகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    த்ரிஷா
    த்ரிஷா
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    கோலிவுட்

    இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் DSP இளையராஜா
    சிறுவர்களுடன் நடிகர் அஜித் சைக்கிள் ஓட்டும் வீடியோ வைரல் நடிகர் அஜித்
    படங்கள்: தங்களது குட்டி குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா  நயன்தாரா
    தமன்னாவிற்காக அவர் காதலன் மீறிய தடை இதுதான்  நடிகைகள்

    த்ரிஷா

    இன்று 'குந்தவை' திரிஷாவிற்கு பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான சில அற்புதமான கதாபாத்திரங்கள்  பிறந்தநாள்
    த்ரிஷா நடிப்பில் 'தி ரோடு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு  த்ரிஷா
    த்ரிஷாவின் முன்னாள் காதலரை காதலித்ததை ஒப்புக்கொண்டார் பிந்து மாதவி த்ரிஷா
    அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல்  தமிழ் திரைப்படம்

    த்ரிஷா

    10 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா - வைரலாகும் ட்வீட்  ட்விட்டர்
    அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு நடிகர் அஜித்
    துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா; அஸிர்பைஜானில் தொடங்குகிறதா விடாமுயற்சி படப்பிடிப்பு?  நடிகர் அஜித்
    உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு திரைப்பட துவக்கம்

    தமிழ் திரைப்படம்

    நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் இயற்கை
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்
    கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார் சென்னை
    மார்க் ஆண்டனி படத்தின் எழுத்தாளர் இயக்கத்தில் செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025