Loading...

தமிழ் கலைஞர்: செய்தி

11 Sep 2026
• இந்தியா

தமிழ்கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு! பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (89) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 11) காலமானார்.

04 May 2023
• கோலிவுட்

நடிப்பு வேண்டாம், மாற்றுத்துறையைத் தேர்வு செய்த திரையுலக நட்சத்திரங்களின் உடன்பிறப்புகள்!

கோலிவுட்டில் ஒரு நடிகர் ஒரு சில வெற்றி படங்களில் நடித்து பிரபலமானதும், அவரின் உடன்பிறப்புகளும் அதே பாதையை தேர்வு செய்வது தான் வழக்கம். ஆனால், விதிவிலக்காக, வேறு தொழில்பாதையில் சென்று, அதில் வெற்றிகண்ட உடன்பிறப்புகளும் உண்டு. அவர்களை பற்றி சிறிய தொகுப்பு.