Loading...

சௌகார் ஜானகி: செய்தி

27 Oct 2026
• சென்னை

பூட்டிய வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட சௌகார் ஜானகியின் மகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பூட்டிய வீட்டிற்குள் சக்கர நாற்காலியிலிருந்து தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மகள் யக்னபிரபாவை (76), கதவை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.