ரோபோ ஷங்கர்: செய்தி

உடல் எடை குறைந்ததன் ரகசியம் உடைத்த ரோபோ ஷங்கர் 

கலக்கப்போவது யாரு, அது இது எது என விஜய் டிவி ஷோக்களின் மூலம் பிரபலம் அடைந்து சினிமாவில் கால் பதித்தவர் ரோபோ ஷங்கர்.