NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சமந்தாவை தொடர்ந்து அமைச்சரின் கருத்திற்கு காட்டமான பதில் கூறிய ரகுல் ப்ரீத் சிங் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சமந்தாவை தொடர்ந்து அமைச்சரின் கருத்திற்கு காட்டமான பதில் கூறிய ரகுல் ப்ரீத் சிங் 
    அமைச்சரின் கருத்திற்கு காட்டமான பதில் கூறிய ரகுல் ப்ரீத் சிங்

    சமந்தாவை தொடர்ந்து அமைச்சரின் கருத்திற்கு காட்டமான பதில் கூறிய ரகுல் ப்ரீத் சிங் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 04, 2024
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகை ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா ஊடகத்தினருடன் பேசும்போது அரசியல் ஆதாயங்களுக்காக தனது பெயரை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, "அரசியல் மைலேஜ் பெறுவதற்காக தனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" என காட்டமாக கூறியுள்ளார்.

    நேற்று வியாழக்கிழமை சமூக ஊடக தளமான X இல், ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட ஒரு நீண்ட குறிப்பில் இதனைத்தெரிவித்துள்ளார்.

    மேலும், தனது சகோதரத்துவப் பெண்களைப் பற்றி "ஆதாரமற்ற மற்றும் மோசமான வதந்திகள்" பரப்பப்படுவதைக் கேட்பது வேதனையளிக்கிறது என்றார்.

    மேலும், ஒரு பொறுப்பான நிலையில் உள்ள மற்றொரு பெண் இத்தகைய கருத்துக்களை கூறியிருப்பது கூடுதல் அதிருப்தி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Telugu Film Industry is known worldwide for its creativity and professionalism. I've had a great journey in this beautiful industry and still very much connected.
    It pains to hear such baseless and vicious rumours being spread about the women of this fraternity. What's more…

    — Rakul Singh (@Rakulpreet) October 3, 2024

    சர்ச்சை 

    சர்ச்சையை தூண்டிய அமைச்சரின் கருத்துகள்

    தெலங்கானா அமைச்சர் சுரேகா, முன்னாள் அமைச்சரும் பி.ஆர்.எஸ் தலைவருமான கே.டி.ஆரை தாக்கி பேசியபோது, நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் விவாகரத்திற்கு அவர் தான் காரணம் என கூறினார்.

    அதோடு, கே.டி.ஆர், நடிகர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகவும், அதை வைத்து அவர்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    கூடவே, போதைப்பொருள் தொடர்பான பார்ட்டிகள், பெண் நடிகர்களை மிரட்டுவது போன்றவற்றில் கேடிஆர் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

    அதன் காரணமாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டதாகவும் சுரேகா கருத்து தெரிவித்தார்.

    சுரேகாவின் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது அவர் மீது KTR , நாகார்ஜூனா உள்ளிட்டவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரகுல் ப்ரீத் சிங்
    சமந்தா
    சமந்தா ரூத் பிரபு
    தெலுங்கானா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரகுல் ப்ரீத் சிங்

    சினிமா கனவு கைகூடவில்லையெனில் இதை தான் செய்திருப்பேன்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்!  நடிகைகள்
    2024 பொங்கலுக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்  சிவகார்த்திகேயன்
    நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகை ரகுல் ப்ரீத்தின் சகோதரர் கைது போதைப்பொருள்

    சமந்தா

    சமந்தா ரூத் பிரபு தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளாரா? சமந்தா ரூத் பிரபு
    "எல்லா நேரத்திலும், எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது": வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு  சமந்தா ரூத் பிரபு
    உடல்நிலையை கவனிக்க, நடிப்பிலிருந்து ஒரு வருடம் ஓய்வெடுக்க சமந்தா திட்டம்?  சமந்தா ரூத் பிரபு
    சமந்தா- வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு நிறைவு  சமந்தா ரூத் பிரபு

    சமந்தா ரூத் பிரபு

    சமந்தா சினிமாவில் நீடிப்பதற்காக 'மலிவான' செயல்களில் ஈடுபடுகிறார்: தயாரிப்பாளர் சிட்டிபாபு  கோலிவுட்
    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    சிட்டாடல் படவிழாவிற்கு சமந்தா அணிந்திருந்த ட்ரெஸின் விலை இவ்வளவா? ஓடிடி
    தன்னை பற்றி விமர்சித்த தயாரிப்பாளரை மறைமுகமாக சாடிய நடிகை சமந்தா கோலிவுட்

    தெலுங்கானா

    தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு இந்தியா
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ் தேர்தல் முடிவு
    தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்  காங்கிரஸ்
    ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025