NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கங்கனா, ராதிகாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை பிஜேபியில் இணைந்துள்ளார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கங்கனா, ராதிகாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை பிஜேபியில் இணைந்துள்ளார்
    இதுகுறித்து தமிழக பாஜக கட்சி அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது

    கங்கனா, ராதிகாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை பிஜேபியில் இணைந்துள்ளார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    02:29 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி.

    இவரது கணவர் கணேஷுகரும் பிரபல நடிகராவார்.

    இவர்கள் இருவரும் இன்று கோவையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

    இதுகுறித்து தமிழக பாஜக கட்சி அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே இந்திய அளவில் பிரபல நடிகர் நடிகைகளை குறிவைத்து கட்சியில் சேர்த்து வரும் பாஜக, தமிழகத்திலும் அதே கொள்கையை பின்பற்றுவதாக தெரிகிறது.

    ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகை கங்கனா சமீபத்தில் பாஜவில் இணைந்து ஹிமாச்சலபிரதேசத்தில் தேர்தலில் நிற்கிறார்.

    தமிழகத்தில் ராதிகா பாஜகவில் இணைந்தார்.

    தற்போது ஆர்த்தியும் அதே வரிசையில் கட்சியில் இணைந்துள்ளார். இவர் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தப்படுவாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

    embed

    நடிகை ஆர்த்தி, நடிகர் கணேஷ்கர் பாஜகவில் இணைந்தனர்

    பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர், திருமதி.ஆர்த்தி கணேஷ் அவர்கள், பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, நமது மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் முன்னிலையில், தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். திருமதி.ஆர்த்தி... pic.twitter.com/6TCxKs2chE— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 9, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    பாஜக

    லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம் தேர்தல்
    'போதைப்பொருள் விற்பனைக் கழகம்': மு.க.ஸ்டாலினின் மருமகள் ஜாபர் சாதிக்கின் படத்தை இயக்கியதாக பாஜக குற்றச்சாட்டு திமுக
    தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு தேமுதிக
    பாஜகவுடன் இணைந்தது நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சமத்துவ மக்கள் கட்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025