NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நயன்தாராவின் டயட் பிளான்கள் பற்றி வெளியான புது தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நயன்தாராவின் டயட் பிளான்கள் பற்றி வெளியான புது தகவல்
    நயன்தாரா இன்றும் அன்றும்!

    நயன்தாராவின் டயட் பிளான்கள் பற்றி வெளியான புது தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 24, 2023
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் இருந்து வரும் ஹீரோயின்களுக்கு, தமிழ் ரசிகர்களிடம் எப்போதுமே ஒரு மௌசு உண்டு.

    அதிலும், சற்று பூசினாற்போல இருப்பவர்களை, தமிழக மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    அப்படி, கேரளாவில் இருந்து, தமிழ் சினிமாவிற்கு வருகை தந்தவர்தான் நயன்தாரா.

    தற்போது 'லேடி சூப்பர்ஸ்டார்' எனகொண்டாடப்படுபவர், திரையுலகிற்கு வந்த புதிதில், சற்றே பூசியது போல தான் இருந்தார். ஐயா, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்து, தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு, ஒரு சில படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டவர், தனது எடையை குறைத்து, பில்லா படத்தில், அனைவரும் மூக்கின் விரல் வைக்கும் அளவிற்கு இளைத்த உருவத்துடன் தோன்றினார்.

    அதன் பின்னர், சந்திரமுகி படத்தில், அடையாளமே தெரியாத அளவிற்கு சிக்கென்று மாறியிருந்தார்.

    நயன்தாரா

    நயன்தாராவின் எடை குறைப்பின் சீக்ரெட் என்ன?

    அவரின் எடை குறைப்பிற்கு பலரும் பல காரணங்கள் கூறினாலும், அது குறித்து நயன்தாரா பேசியதே இல்லை.

    தற்போதும், அதே வனப்பும், அழகையும் பராமரிக்கும் நயன்தாராவின், டயட் பிளான் குறித்து செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது.

    அதன்படி, நயன்தாரா எடை குறைக்க முதலில் தேர்வு செய்தது யோகாவை தானாம். தனக்கென்று பிரத்யேக யோகா டீச்சரை தேர்வு செய்துள்ளாராம். அவரின் அறிவுரைப்படி பல ஆண்டுகளாக யோகா செய்து வருகிறாராம்.

    தினமும் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்குவதை தவறாமல் கடைபிடிக்கிறாராம். தூக்கம் உடலுக்கும், மனதிற்கும் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார்.

    தினமும் இளநீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் நயன். அதோடு அதிகளவு தண்ணீரும், தர்பூசணி பழங்களையும் எடுத்துக்கொள்கிறாராம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயன்தாரா
    கோலிவுட்

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    நயன்தாரா

    கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது நயன்தாராவின் புதிய படம்
    நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு நயன்தாராவின் புதிய படம்
    கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு நயன்தாராவின் புதிய படம்
    சாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி விக்னேஷ் சிவன்

    கோலிவுட்

    'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான, அறிமுகம் ஆகவிருக்கும் நடிகைகள் தமிழ் திரைப்படம்
    நயன்தாரா கூறியதன் பேரில், ரஜினி படத்திலிருந்து நீக்கப்பட்டாரா மம்தா மோகன்தாஸ்? நயன்தாரா
    சிம்புவின் 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025