NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ 
    'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ

    'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ 

    எழுதியவர் Nivetha P
    Aug 16, 2023
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.

    இயக்குனர் பி.வாசு இயக்கிய இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி 2' தற்போது தயாராகி வருகிறது.

    இதில், ரஜினியின் புகழ்பெற்ற வேட்டையன்ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்சும், சந்திரமுகியாக கங்கனாவும் நடிக்கின்றனர்.

    மேலும் இத்திரைப்படத்தில், வடிவேலு, லட்சுமிமேனன், ராதிகா சரத்குமார் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்திற்கான நகைச்சுவை வசனங்களை நடிகர் வடிவேலு பேசிய டப்பிங் வீடியோ ஒன்றினை படக்குழு அண்மையில் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

    இது தற்போது இணையத்தில் வைரலாக பரவ துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    டப்பிங் வீடியோ 

    #Watch | சந்திரமுகி-2 திரைப்படத்திற்காக தனது டப்பிங் பணியை நிறைவு செய்தார் நடிகர் வடிவேலு!

    பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ வெளியாக உள்ளது#SunNews | #Chandramukhi | #Vadivelu pic.twitter.com/5tJKhKpAqV

    — Sun News (@sunnewstamil) August 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரமுகி 2
    வடிவேலு
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்

    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத் ரஜினிகாந்த்

    வடிவேலு

    துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி தமிழ் திரைப்படம்
    வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வைரலான ட்வீட்
    வடிவேலுவுக்கு முனைவர் பட்டம்: அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பலே கில்லாடிகள் தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம் நடிகர் அஜித்

    ரஜினிகாந்த்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெய்லர்' படப்பிடிப்பு நிறைவு  ட்விட்டர்
    'ஜெயிலர்' திரைப்பட இயக்குநர் நெல்சனின் பிறந்த தினம் இன்று கோலிவுட்
    சந்திரமுகி 2 : விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிப்பு  திரைப்பட அறிவிப்பு
    அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தமிழ் திரைப்படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025