NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனுஷுடன் சண்டை; 6 வருடம் பேசாமல் இருந்தாரா GV பிரகாஷ்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனுஷுடன் சண்டை; 6 வருடம் பேசாமல் இருந்தாரா GV பிரகாஷ்?
    தற்போது இருவருக்குள்ளேயும் ஆழமான நட்பு இருப்பதாகவும் தெரிவித்தார்

    தனுஷுடன் சண்டை; 6 வருடம் பேசாமல் இருந்தாரா GV பிரகாஷ்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2024
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    தனுஷ் உடன் மனசாஸ்தாபம் ஏற்பட்டு 6 வருடங்கள் பேசாமல் இருந்ததாக இசையமைப்பாளர் GV.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிக்க, ஜி.வி. இசையமைத்து தேசிய விருது வென்ற திரைப்படம் 'ஆடுகளம்'. அதன்பின்னர் இருவரும் ஒன்று சேராமல் இருந்தனர்.

    இதற்கான உண்மையான காரணம், இருவருக்கும் இடையேயிருந்த கருத்து வேறுபாடுதான் எனவும், கிட்டத்தட்ட 6 வருடங்கள் இருவரும் பேசவில்லை எனவும், ஜி.வி.பிரகாஷ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

    GV நடிப்பில் வெளியாகவுள்ள 'கள்வன்' படத்தின் ப்ரோமோஷனின் போது, அவருக்கும், தனுஷிற்கும் இடையேயான நட்பு பற்றி கேட்கப்பட்டது.

    அப்போது அவர் இந்தத்தகவலை தெரிவித்து, தற்போது இருவருக்குள்ளேயும் ஆழமான நட்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் தற்போது இயக்கி வரும் NEEK படத்திற்கும் G.V.பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.

    embed

    தனுஷுடன் சண்டையா?

    "There will be disputes and understanding in true friendship. Me and #Dhanush didn't SPEAK with each other for 6 YEARS and then became friends🤝♥️" - GVPrakashpic.twitter.com/J1to4ixsiC— AmuthaBharathi (@CinemaWithAB) April 3, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    ஜிவி பிரகாஷ் குமார்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தனுஷ்

    D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை கோலிவுட்
    'இது ஜெயிலர் வாரம்': கொண்டாட்டமாக ட்வீட் செய்த தனுஷ் ரஜினிகாந்த்
    3 கோடி வியூஸ்களை கடந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் திரைப்படம்
    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட வெளியீடு

    ஜிவி பிரகாஷ் குமார்

    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா நடிகர் சூர்யா
    தனுஷ் பாடியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  தனுஷ்
    தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்  தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025